நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி தேவை
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல்லில் இருந்து எருமப்பட்டி தா.பேட்டை வழியாக என்.கருப்பம்பட்டி, காவேரிப்பட்டி, நாகமநாயக்கன்பட்டி, சேனப்பநல்லூர், மெய்யம்பட்டி, கலிங்ஞமுடையின்பட்டி, வெங்கடேசப்புரம், பாலக்கரை வழியாக துறையூருக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இந்த பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள், பள்ளி, கல்லூரிகளுக்கு செல்வோர் உரிய நேரத்திற்கு செல்ல முடியாமல் அவதியடைகின்றனர். எனவே இந்த வழியே புறநகர் பஸ் வசதி ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-ஸ்ரீதர், எருமப்பட்டி, நாமக்கல்.