திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போளூருக்குள் அனைத்துப் பஸ்களும் வந்து செல்லுமா?
போளூர், போளூர்
தெரிவித்தவர்: K. RAJANAYAGAM
போளூரில் கடந்த 7 ஆண்டுகளாக ரெயில்வே மேம்பாலப் பணிகள் நடந்தன. இதனால், இரவில் போளூர் வழியாக செல்லும் அனைத்து விரைவு பஸ்களும் நகருக்குள் வராமல் பைபாஸ் வழியாக சென்றன. தற்போது மேம்பாலப் பணிகள் முடிந்து, மக்கள் பயன்பாட்டுக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. போளூர் போக்குவரத்துக்கழக பணிமனை கிளை மேலாளர் முயற்சியால் ஒருசில பஸ்கள் மட்டும் பகலில் நகருக்குள் வந்து செல்கின்றன. அதே நேரம் இரவில் விரைவு பஸ்கள் உள்ளிட்ட அனைத்துப் பஸ்களும் போளூக்கு உள்ளே வந்து செல்ல வேண்டும். போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-முத்துசாமி, போளூர்.