திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் இயக்க வேண்டும்
ஜமுனாமரத்தூர் ஆட்டியானூர், போளூர்
தெரிவித்தவர்: கோ.சக்கரவர்த்தி
ஜவ்வாதுமலையில் இருந்து போளூர் வழியாக மேல்மருவத்தூர் வரை அரசு பஸ் இயக்க வேண்டும். அதேபோல் ஜமுனாமரத்தூரில் இருந்து ஆட்டியானூருக்கு 10 கிலோ மீட்டர் தூரம் மேல்பட்டு செல்லும் தடம் எண்:777 என்ற பஸ்சை ஆட்டியானூர் வரை 2 முறை திருப்பி விட்டால் ஜமுனாமரத்தூர் செல்லும் வியாபாரிகள், மாணவர்கள், அரசு ஊழியர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும் போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-கோ.சக்கரவர்த்தி, ஆட்டியானூர்.




