4 Dec 2022 6:12 PM GMT
#23026
செடி கொடிகளால் மறைந்த ஊர் பெயர் பலகை
காங்கயம்
தெரிவித்தவர்: உதயகுமார்,
காங்கயம் நகரம், பங்களாபுதூர் செல்லும் சாலையில் சாலையோரத்தில் வைக்கப்பட்டுள்ள ஊர் பெயர் பலகை செடி கொடிகளால் மறைந்த நிலையில் உள்ளது. இதனால் அந்த வழித்தடத்தில் வரும் வாகன ஓட்டிகள் குழப்பமடையும் சூழ்நிலை உருவாகியுள்ளது. எனவே பெயர் பலகைைய சுற்றிலும் உள்ள செடி கொடிகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உதயகுமார், காங்கயம் 9865180257