திருவண்ணாமலை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
கூடுதல் பஸ்களை இயக்க வேண்டும்
கண்ணமங்கலம், ஆரணி
தெரிவித்தவர்: அ.சுதாகர்
போளூர்-கண்ணமங்கலம் மார்க்கத்தில் சின்ன அய்யம்பாளையம், காந்தி நகர் வழியாக பி6 என்ற அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சின்ன அய்யம்பாளையம் கிராமத்தில் இருந்து தினமும் காலை நேரத்தில் 100-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் பள்ளி, கல்லூரிகளுக்கு பஸ்சில் சென்று வருகின்றனர். அந்தப் பஸ்சில் கூட்டம் அதிகமாக இருப்பதால், மேற்கண்ட மார்க்கத்தில் காலை, மாலை நேரத்தில் கூடுதலாக அரசு பஸ்களை இயக்க போக்குவரத்துக்கழக அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-அ.சுதாகர், சின்னஅய்யம்பாளையம்.