- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
உயரமான வேகத்தடை
புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வகோட்டையில் இருந்து காட்டுநாவல் வழியாக கறம்பக்குடி செல்லும் சாலையில் கந்தர்வக்கோட்டையிலிருந்து காட்டுநாவல் வரை உள்ள குறுகலான சாலை அகலப்படுத்தி 2 கிலோமீட்டருக்கு புதிய தார்சாலை போடப்பட்டது. இந்த தார்சாலையில் காட்டுநாவல் ஆதிதிராவிடர் காலனி விளக்கு சாலை அருகேயும், காட்டுநாவல் பஸ் நிழற்குடை உள்ள இடத்திலும் போடப்பட்டுள்ள 2 வேகத்தடைகள் ஒரு அடி உயரத்திற்கு மேல் போடப்பட்டுள்ளதால் இரு சக்கர வாகனங்களில் செல்வோர் வேகத்தடையில் ஏறி இறங்கும்போது பின்னால் அமர்ந்து இருப்பவர் தூக்கி வீசப்பட்டு பலர் காயமடைந்து வருகின்றனர். கார் உள்ளிட்ட இலகுரக வாகனங்களின் சக்கரஅச்சுகள் வேகத்தடையில் உரசி நின்று விடுவதும் பஸ்சில் பயணிப்போர் தூக்கிப்போட்டு இருக்கையில் மோதிக்கொள்வதும் அடிக்கடி நிகழ்ந்து வருகின்றது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.