சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்புகள் அவசியம்
Tharamangalam, ஓமலூர்
தெரிவித்தவர்: Sasikumar
சேலம் மாவட்டம் தாரமங்கலம் நகராட்சியில் தை மாதம் தேர்த்திருவிழா நடைபெற்ற போது தேர்வீதி உலா வருவதற்காக பஸ் நிலையத்திலிருந்து அய்யா காமராஜர் சிலை வரை மற்றும் பஸ் நிலையத்திலிருந்து நங்கவள்ளி ரோட்டில் உள்ள பழைய போலீஸ் நிலையம் வரை தடுப்புகள் அகற்றப்பட்டன. இந்த இடங்கள் மிக முக்கிய போக்குவரத்து உள்ளதாகவும். 3 முக்கிய ரோடு பிரியும் இடமாகும். இதனால் வாகனங்கள் கட்டுபாடு இல்லாமல் சென்று வருகிறது. மேலும் காலை மற்றும் மாலை நேரங்களில் விபத்து ஏற்படும் விதமாகவும் உள்ளது. எனவே நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து சாலைகளில் அவசியம் தடுப்புகள் அமைக்க வேண்டும்.