Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருவாரூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • மன்னார்குடி
  • நன்னிலம்
  • திருத்துறைப்பூண்டி
  • திருவாரூர்
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • கூடுதல் பஸ் இயக்கவேண்டும்
29 Sep 2022 2:51 PM GMT
திருத்துறைப்பூண்டி
#18025

கூடுதல் பஸ் இயக்கவேண்டும்

போக்குவரத்து
எரவாஞ்சேரி, திருத்துறைப்பூண்டி
தெரிவித்தவர்: கவிதா

குடவாசல் தாலுகாவில் எரவாஞ்சேரி பகுதியில் இருந்து கிருஷ்ணாபுரம், தென்கரை, நல்லிசேரி, கடகம்பாடி, நல்லிசேரி உள்ளிட்ட பகுதிகள் வழியாக பூந்தோட்டம் பகுதிக்கு தினமும் ஏராளமானோர் சென்று வருகின்றனர். இந்த வழித்தடத்தில் காலை நேரத்தில் போதிய பஸ் வசதி இல்லை. இதனால் பள்ளி,கல்லூரி மாணவ-மாணவிகள், அரசு மற்றும் தனியார் வேலைகளுக்கு செல்வோர் மிகவும் அவதியடைந்து வருகின்றனர். மேலும் கூட்டமாக வரும் பஸ்களில் படிகளில் தொங்கி கொண்டு ஆபத்தான பயணங்களை மேற்கொண்டு வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரியநடவடிக்கை எடுக்கவேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick