திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பாலத்தில் வாகனங்களை நிறுத்தக்கூடாது
கூத்தாநல்லூர், திருவாரூர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
கூத்தாநல்லூர் தாலுகா, வடபாதிமங்கலம், பிள்ளையார் கோவில் பஸ் நிறுத்தம் அருகே புதிய பாலம் கட்டப்பட்டுள்ளது. இந்த பாலத்தின் வழியாக தினமும் ஏராளமான வாகனங்கள் சென்று வருகின்றன. இதனால் இந்த பாலத்தில் வாகனபோக்குவரத்து அதிக அளவில் காணப்படும். தற்போது இரவு நேரங்களில் அந்த பாலத்தில் கனரக வாகனங்கள் நிறுத்தி வைக்கப்படுகின்றன. இதனால் அந்த வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். சில நேரங்களில் விபத்துகள் ஏற்பட்ட வண்ணம் உள்ளன. எனவே பாலத்தில் வாகனங்கள் நிறுத்துவதை தடுக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.