நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
டவுன் பஸ்கள் இயக்கப்படுமா?
Kallapanaikanpatti, நாமக்கல்
தெரிவித்தவர்: R. Ravi kumar, d.e.c.e, (Nila suriyan)
நாமக்கல்லில் இருந்து நாமகிரிப்பேட்டை வழியாக சேந்தமங்கலம், காளப்பநாயக்கன்பட்டி, பேளூக்குறிச்சிக்கு அரசு டவுன் பஸ்கள் இயக்கப்படுவதில்லை. இதனால் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், நோயாளிகள் கடும் சிரமப்பட்டு வருகின்றனர். அதேபோல தம்மம்பட்டி, ஆத்தூர் பகுதிகளுக்கு செல்ல பேளூக்குறிச்சியில் இருந்து நாமகிரிப்பேட்டை வழியாக டவுன் பஸ்கள் வசதி இல்லை. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட துறையினர் விரைவில் நடவடிக்கை எடுத்து அந்த பகுதிகளுக்கு டவுன் பஸ்களை இயக்க வேண்டும்.