சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
நடவடிக்கை தேவை
சேலம், சேலம்-வடக்கு
தெரிவித்தவர்: சிட்கோ தொழிற்பேட்டை தொழிலாளர்கள்
சேலம் 5 ரோடு சிட்கோ தொழிற்பேட்டையிலுள்ள சாலையை ஆக்கிரமித்து இருபுறத்திலும் வெளிவாகனங்கள் நிறுத்தப்படுகின்றன. இதனால் தொழிற்பேட்டைக்கு வரும் வாகனங்களுக்கும், வேலைக்கு வந்து செல்லும் தொழிலாளர்களுக்கும் குறிப்பாக அரசு கிளை அச்சக பார்வையற்ற பணியாளர்கள் வந்து செல்வதற்கு மிகவும் சிரமமாக உள்ளது. மேலும் தொழிற்பேட்டையிலுள்ள குப்பைகளை சாலையோரத்திலேயே கொட்டி எரிப்பதால் பணிபுரியும் தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்படுகின்றது. இதுபற்றி பலமுறை முறையிட்டும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.





