இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் நேரத்தை மாற்றி இயக்க வேண்டும்.
சிறுவயல், பரமக்குடி
தெரிவித்தவர்: பிரபு ராமசாமி
ராமநாதபுரம் மாவட்டம் நயினார் கோவில் யூனியன் சிறுவயல் கிராமத்தில் இருந்து 22 எண் பஸ் தினசரி காலை 7.15 மணிக்கு புறப்பட்டு 8 மணிக்கு ராமநாதபுரம் சென்றடையும் ஆனால் சில மாதங்களாக 22 எண் பஸ்சுக்கு பதிலாக 5c பஸ் 6.45மணிக்கு புறப்பட்டு 7.15 மணிக்கு ராமநாதபுரம் சென்றடைகிறது. இதனால் மாணவர்கள் காலை உணவை தவிர்த்து அதிகாலையிலே செல்ல வேண்டிய சூழ்நிலை உள்ளது. மேலும் காலை 7.15 மணியில் இருந்து 9 மணி வரை அரண்மணை. பஸ் நிலையம் அல்லது வேறு சில இடங்களில் காத்து இருக்கும் சூழ்நிலை உள்ளது. ஆகவே பள்ளி மற்றும் கல்லூரி செல்லும் மாணவர்கள் நலன் கருதி பஸ் நேரத்தை மாற்றி இயக்க வேண்டும்.