Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location நாமக்கல்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • குமாரபாளையம்
  • நாமக்கல்
  • பரமத்தி-வேலூர்
  • இராசிபுரம்
  • சேந்தமங்கலம்
  • திருச்செங்கோடு
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
16 Aug 2022 4:38 PM GMT
நாமக்கல்
#8800

பஸ்கள் நின்று செல்ல வேண்டும்

போக்குவரத்து
ராசிபுரம், நாமக்கல்
தெரிவித்தவர்: முரளி

நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள ஆண்டகலூர் கேட் வழியாக நாமக்கல், சேலம், ஈரோடு, ஆத்தூர்‌ உள்ளிட்ட பகுதிகளுக்கு செல்லும் சாலை உள்ளது. ஏராளமான பொதுமக்கள் தினந்தோறும் அங்கிருந்து பஸ்கள் மூலம் பல்வேறு பகுதிகளுக்கு செல்வது வழக்கம். அவ்வாறு வரும் பயணிகள் நிற்பதற்கு ஏதுவாக ஆண்டலூர் கேட்டில் அனைத்து வழித்தடங்களிலும் நிழற் கூடங்கள் உள்ளது. ஆனால் அந்த நிழற்கூடங்கள் அருகே பஸ்கள் நிற்பதில்லை. இதனால் பஸ்சுக்காக நிற்க வேண்டிய பயணிகள் கடும் வெயிலில் நிற்க வேண்டி உள்ளது. அதை தவிர்க்க நிழற்கூடங்கள் அமைந்துள்ள பஸ் நிறுத்தங்களில் பஸ்கள் நின்று செல்ல மாவட்ட நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick