Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location திருப்பூர்
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • அவினாசி
  • தாராபுரம்
  • காங்கேயம்
  • மடத்துக்குளம்
  • பல்லடம்
  • திருப்பூர் வடக்கு
  • திருப்பூர் தெற்கு
  • உடுமலைப்பேட்டை
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பஸ் பயணிகள் அவதி
14 Aug 2022 3:18 PM GMT
திருப்பூர்
#8342

பஸ் பயணிகள் அவதி

பஸ் பயணிகள் அவதி
X
போக்குவரத்து
தாராபுரம், திருப்பூர்
தெரிவித்தவர்: Mr.R.Maharaja

பஸ் பயணிகள் அவதி

ஏழை எளிய மக்களின் போக்குவரத்துக்கு டவுன் பஸ்கள் மிக முக்கியமான ஒன்று. ஆனால் தற்போது தாராபுரம் நகர் பகுதியில் பூக்கடைக்கார்னர் வழியாக டி.எஸ்.கார்னர் அரசமரம், காமராஜபுரம், தர்கா, சுங்கம் பஸ் நிறுத்தம் வழியாக வந்து செல்லக்கூடிய பஸ்களான 25, 6பி, 7, 10ஏ, 8, 16 போன்ற பஸ்கள் பைபாஸ் சாலை வழியாக செல்வதால் பள்ளி, கல்லூரி மாணவ-மாணவிகள், பெண்கள், முதியோர் நீண்ட நேரம் காத்திருந்து பஸ் வராமல் வேதனையுடன் திரும்பி செல்கின்றனர். தமிழக முதல்-அமைச்சர் இலவச மகளிர் பயணத்திட்டத்தை நகர் பகுதி பெண்கள் பயன்படுத்த முடியாமல் நடந்து செல்வதை தினம் காணலாம். இதற்கு திருப்பூர், தாராபுரம் போக்குவரத்து அதிகாரிகள் நிரந்தர தீர்வு ஏற்படுத்த வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

கோபி, தாராபுரம், 96269 20226

ஆதரவு: 4
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick