14 Aug 2022 11:24 AM GMT
#8234
பஸ் வசதி தேவை
பகண்டை கூட்ரோடு
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மூங்கில்துறைப்பட்டிலிருந்து பகண்டை கூட்டுரோடு வழியாக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு செல்ல பஸ் வசதி இல்லை. இதனால் மேற்கண்ட பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மருத்துவமனைக்கு செல்ல பெரும் சிரமப்பட்டு வருகின்றனர். இதை தவிர்க்க பஸ்வசதி செய்து கொடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.