புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
திறக்கப்படாத பஸ் நிலையம்
கே.புதுப்பட்டி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் ஒன்றியம், கே.புதுப்பட்டி கிராமம் பல்வேறு ஊர்களுக்கு செல்லும் சந்திப்பு மையமாக உள்ளது. இங்கு சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்பு சுமார் ரூ.27 லட்சம் மதிப்பில் பஸ் நிலையம் கட்டப்பட்டது. கட்டப்பட்ட பஸ் நிலையம் இதுவரை திறக்கப்படாமல் உள்ளது. இதனால் பஸ்கள் சாலையின் நடுவே நின்று பயணிகளை ஏற்றி இறக்கி விடுவதால் கே.புதுப்பட்டி கடைவீதியில் போக்குவரத்து பாதிப்பு அதிக அளவில் ஏற்படுகின்றது. எனவே மாவட்ட நிர்வாகம் உடனடியாக தலையிட்டு அனைத்து பஸ்களும் கே.புதுப்பட்டி பஸ் நிலையத்தில் நின்று செல்ல நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.