- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி ஏற்படுத்தப்படுமா?
புதுக்கோட்டை மாவட்டம், 9ஏ நத்தம் பண்ணை ஊராட்சிக்கு உட்பட்ட பாலன் நகர், கருவேப்பிலான் ரெயில்வே கேட் , மருதுபாண்டியர் நகர், ஐ.டி.ஐ. காலனி , பழனியப்பா நகர், ராசாவயல், விவேகானந்தபுரம்,வடமலாப்பூர், திருவேங்கைவாசல் மற்றும் தாவுத் மில் ஆகிய பகுதிகளில் ஏராளமான குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கிருந்து அவசர மருத்துவ சிகிச்சைக்கு புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரிக்கு செல்ல வேண்டுமென்றால், புதுக்கோட்டை மார்க்கமாக செல்லும் பஸ்களை பயன்படுத்தி, அங்கிருந்து மற்றொரு பஸ்சில் ஏறி அரசு மருத்துவமனைக்கு செல்ல வேண்டியுள்ளது. இதனால் பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அவதியடைந்து வருகின்றனர். எனவே, மருத்துவக்கல்லூரியில் இருந்து தஞ்சாவூர் பைபாஸ் வழியாக வடுக்கன்வயல், சிவப்பட்டி, தாவுத் மில் வழியாக புதிய பஸ் நிலையத்திற்கும், புதுக்கோட்டை பஸ் நிலையத்திலிருந்து கருவேப்பிலான் ரெயில்வே கேட் வழியாக மருத்துவக்கல்லூரிக்கும் அரசு பஸ் இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.