நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் இல்லாததால் பொதுமக்கள் அவதி
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தில் புதிய பஸ் நிலையம் கட்டப்பட்டதால் பஸ்கள் அந்த வழியாக சென்று வருகிறது. இதனால் பழைய பஸ் நிலையம் வழியாக பஸ்கள் செல்லாததால் பொதுமக்கள் அவதியடைந்து வருகின்றனர். சமீபத்தில் அரசு பஸ்கள் மட்டும் அந்த வழியாக புதிய பஸ் நிலையம் சென்று வந்தது. தற்போது அரசு பஸ்களும் பழைய பஸ் நிலையத்துக்கு வராததால் வியாபாரிகள், பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வருகின்றனர். எனவே அரசு மற்றும் தனியார் பஸ்கள் பழைய பஸ் நிலையம் வழியாக புதிய பஸ் நிலையம் சென்று பிற ஊர்களுக்கு இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-ஜீவானந்தம், சேந்தமங்கலம், நாமக்கல்.




