ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ்கள் இயக்க வேண்டும்
சத்தியமங்கலம், பவானிசாகர்
தெரிவித்தவர்: பொதுமக்கள்
சத்தியமங்கலத்தில் இருந்து அந்தியூர் செல்வதற்கு டவுன் பஸ்கள் வசதி கிடையாது. அந்தியூர் செல்ல குறிப்பிட்ட நேரம் மட்டும் புறநகர் பஸ்கள் இயக்கப்படுகின்றன. இதனால் பயணிகள் சத்தியமங்கலத்தில் இருந்து கோபி சென்று அங்கிருந்து அந்தியூருக்கு பஸ்கள் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளது. இதனால் காலவிரயம் மற்றும் பணவிரயம் ஏற்படுகிறது. எனவே சத்தியமங்கலத்தில் இருந்து டி.என்பாளையம், பங்களாப்புதூர், கள்ளிப்பட்டி, அத்தாணி வழியாக அந்தியூருக்கு டவுன் பஸ்கள் இயக்க சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.