நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்துக்கு இடையூறு
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: மோகன்ராஜ்
நாமக்கல் நகரின் மைய பகுதியில் மணிக்கூண்டு உள்ளது. இதையொட்டி சாலையில் ஆங்காங்கே இருசக்கர வாகனங்களை நிறுத்தி செல்கிறார்கள். இதனால் இப்பகுதியில் மினி சைக்கிள் ஸ்டேண்டு போல காட்சி அளிக்கிறது. அந்த வழியாக செல்லும் வாகன ஒட்டிகளுக்கு இடையூறாக இருந்து வருகிறது. எனவே சாலையில் வாகனங்களை நிறுத்துவதை தடுக்க போக்குவரத்து போலீசார் உரிய நடவடிக்கை எடுத்து, அவ்வப்போது அங்கு ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்க வேண்டும்.