அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
தடுப்புகள் அமைக்கப்படுமா?
ஜெயங்கொண்டம், அரியலூர்
தெரிவித்தவர்: வாகன ஓட்டிகள்
அரியலூர்- ஜெயங்கொண்டம் முதன்மை சாலையில் அஸ்தினாபுரம் கிராமத்தில் உள்ள ஒரு தனியார் பெட்ரோல் விற்பனை நிலையம் உள்ளது. இவ்வழியே செல்லும் வாகன ஓட்டிகள் தங்களின் வாகனங்களுக்கு பெட்ரோல் நிரப்பி செல்கின்றனர். இந்த நிலையில் இந்த வழியாக செல்லும் வாகனங்கள் அதிவேகமாக செல்வதினால் பெட்ரோல் விற்பனை நிலையத்தில் பெட்ரோல் போட்டுக்கொண்டு வெளியே வந்து ஜெயங்கொண்டம் சாலையை கடக்கும் போது இருசக்கர வாகன ஓட்டிகள் அடிக்கடி விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் சாலையில் தடுப்பு அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.