Pukaar Petti
user
  • உள்நுழைய
  • உங்கள் விவரம்
location மயிலாடுதுறை
  • அனைத்து மாவட்டங்கள்
  • சென்னை
  • செங்கல்பட்டு
  • காஞ்சிபுரம்
  • திருவள்ளூர்
  • திருச்சிராப்பள்ளி
  • அரியலூர்
  • பெரம்பலூர்
  • புதுக்கோட்டை
  • கரூர்
  • மதுரை
  • இராமநாதபுரம்
  • சிவகங்கை
  • விருதுநகர்
  • கோயம்புத்தூர்
  • நீலகிரி
  • திருப்பூர்
  • ஈரோடு
  • சேலம்
  • கிருஷ்ணகிரி
  • தருமபுரி
  • நாமக்கல்
  • திருநெல்வேலி
  • தென்காசி
  • தூத்துக்குடி
  • கன்னியாகுமரி
  • கடலூர்
  • விழுப்புரம்
  • கள்ளக்குறிச்சி
  • திண்டுக்கல்
  • தேனி
  • தஞ்சாவூர்
  • நாகப்பட்டினம்
  • திருவாரூர்
  • மயிலாடுதுறை
  • வேலூர்
  • திருப்பத்தூர்
  • இராணிப்பேட்டை
  • திருவண்ணாமலை
  • புதுச்சேரி
  • பெங்களூரு
categoryபோக்குவரத்து
  • அனைத்தும்
  • மின்சாரம்
  • குப்பை
  • பூங்கா
  • சாலை
  • கழிவுநீர்
  • போக்குவரத்து
  • தண்ணீர்
  • மற்றவை
புகாரைத் தொடங்கவும்

தொகுதிகள்:

  • மயிலாடுதுறை
  • பூம்புகார்
  • சீர்காழி
புகாரைத் தொடங்கவும்
  • முகப்பு
  • போக்குவரத்து
  • பயணிகள் அவதி
3 Sep 2023 10:49 AM GMT
மயிலாடுதுறை
#39124

பயணிகள் அவதி

போக்குவரத்து
சீர்காழி, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி புதிய பஸ் நிலையத்துக்கு வெளிமாவட்டங்களில் இருந்து பஸ்கள் வந்து செல்கின்றன. இந்த நிலையில் புறவழிச்சாலை அமைக்கப்பட்ட பிறகு வெளிமாவட்டத்தில் இருந்து வரும் பெரும்பாலான பஸ்கள் சீர்காழி பஸ் நிலையத்துக்குள் வருவதில்லை. மாறாக புறவழிச்சாலையில் பயணிகளை இறக்கிவிட்டு செல்கின்றனர். இதன்காரணமாக பயணிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பிரச்சினைக்கு உரிய தீர்வு காண வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.


ஆதரவு: 0
ஆதரிக்கிறேன்
சமர்ப்பிக்க
Enter Name and Email
Error in submitting

தொடர்புடையவை

logo
  • முகப்பு
  • எங்களை பற்றி
  • தொடர்பு கொள்ள
  • தனித்தன்மை பாதுகாப்பு
  • சாலை
  • தண்ணீர்
  • மின்சாரம்
  • கழிவுநீர்
  • குப்பை
  • பூங்கா
86, E.V.K Sampath Road, Vepery
Periyamet , Chennai, Tamilnadu - 600007
pukaarpetti@dailythanthi.com
044-71303000
© 2024 Daily Thanthi | All Rights Reserved | Powered by Hocalwire
X
sidekick