தூத்துக்குடி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
நிறுத்தப்பட்ட பஸ் மீண்டும் இயக்கப்படுமா?
புங்கவர்நத்தம், தூத்துக்குடி
தெரிவித்தவர்: வேம்படித்துரை
கோவில்பட்டியில் இருந்து காமநாயக்கன்பட்டி, போடுபட்டி வழியாக புங்கவர்நத்தத்துக்கு தினமும் காலை, மதியம், மாலையில் அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டது. கோவில்பட்டியில் உள்ள பள்ளி, கல்லூரிகளில் பயிலும் மாணவ-மாணவிகள் இந்த பஸ்சை பெரிதும் பயன்படுத்தினர். இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த பஸ் இயக்கப்படாததால் மாணவ-மாணவிகள், பொதுமக்கள் பெரிதும் அவதிப்படுகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் இயக்குவதற்கு அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொள்வார்களா?