இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பயன்பாட்டிற்கு வருமா?
பெரியபட்டினம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: சீனி ஜலாலுதீன்
ராமநாதபுரம் மாவட்டம் பெரியப்பட்டினம் கிராமத்திற்கு சென்னையில் இருந்து அரசு விரைவு பஸ் இயக்கப்பட்டது. தற்போது இந்த பஸ்சின் இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் இங்கிருந்து சென்னைக்கு செல்ல முடியாமல் பயணிகள் அவதியடைகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட பஸ்சை மீண்டும் பயன்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுப்பார்களா?