அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் நிழற்குடை அமைக்கப்படுமா?
குந்தபுரம், அரியலூர்
தெரிவித்தவர்: சாமிதுரை
அரியலூர் மாவட்டம், திருமானூர் ஊராட்சி ஒன்றியம், கீழக்காவட்டாங்குறிச்சி ஊராட்சி, குந்தபுரம் புதிய காலனியில் உள்ள பஸ் நிறுத்தத்தில் பயணிகள் நிழற்குடை அமைக்கப்படாமல் உள்ளது. இங்கிருந்து தஞ்சாவூர் பகுதியில் உள்ள மருத்துவமனை, கல்லூரிகள், பள்ளிகள் உள்ளிட்டவற்றிற்கு பொதுமக்கள், மாணவ-மாணவிகள் அதிக அளவில் சென்று வருகின்றனர். இந்த நிலையில் இங்கு நிழற்குடை இல்லாததால் பொதுமக்கள் வெயிலிலும், மழையிலும் நின்று பெரிதும் அவதிப்பட்டு வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து இப்பகுதியில் பயணிகள் நிழற்குடை அமைக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.