24 July 2022 3:55 PM GMT
#3752
பஸ் வசதி தேவை
மேலமங்களகுறிச்சி
தெரிவித்தவர்: கொடி முருகன்
ஏரலில் இருந்து மங்களகுறிச்சி வழியாக ஸ்ரீவைகுண்டம் செல்வதற்கு பஸ் வசதி செய்து கொடுத்தால் இந்த பகுதி மக்கள் பெரிதும் பயன் அடைவர். இதற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?