மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
வாகனங்களை நிறுத்த இடவசதி தேவை
மயிலாடுதுறை, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: பொதுமக்கள்
மயிலாடுதுறை ரெயில் நிலையத்துக்கு இருசக்கர வாகனங்களில் வருபவர்களின் வாகனங்களை நிறுத்த போதிய இடவசதி இல்லை. இதனால் ரெயில் நிலையம் முன்பு வாகனங்களை நிறுத்தும் சூழல் நிலவுகிறது. அவ்வாறு நிறுத்தப்படும் வாகனங்களுக்கு ரெயில்வே போலீசார் அபராதம் விதிக்கின்றனர். இதனால் ரெயில் நிலையத்துக்கு இருசக்கர வாகனங்கள், கார்களில் வருபவர்கள் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் இருசக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கான இடவசதியை செய்துகொடுக்க நடவடிக்கை எடுப்பார்களா?