இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
பெரியபட்டினம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: சீனி ஜலாலுதீன்
ராமநாதபுரத்திலிருந்து பெரியபட்டினம் கிராமத்திற்கு 7 பஸ்கள் இயக்கப்பட்டன. தற்போது திடீரென 2 பஸ்கள் நிறுத்தப்பட்டுவிட்டன. இயக்கப்படும் பஸ்களும் சரியான நேரத்திற்கு வருவதில்லை. மேலும் சென்னையிலிருந்து பெரியபட்டினத்திற்கு இயக்கப்பட்ட அதிவிரைவு பஸ்கள் கடந்த சில வருடங்களாக இயக்கப்படவில்லை. இதனால் இந்த பகுதியில் உள்ள பயணிகள் கடும் அவதியடைந்து வருகின்றனர். எனவே இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.