தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு மாநில நெடுஞ்சாலையை ஒட்டி அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மாணவர்களும், சாலையின் எதிர் திசையில் உள்ள அண்ணா தொடக்கப்பள்ளியில் 500-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகளும் பயின்று வருகின்றனர். மாலை நேரங்களில் பள்ளியை விட்டு வீடு திரும்பும் மாணவ- மாணவியர், ஆபத்தான நிலையில் நெடுஞ்சாலையை கடந்து செல்கின்றனர். நெடுஞ்சாலையில் வாகனங்கள் வேகமாக வருவதால் பள்ளி மாணவ, மாணவிகள் சாலையை கடக்க அச்சப்படுகின்றனர். மேலும் விபத்துகள் ஏற்படும் அபாயமும் ஏற்படுகிறது. எனவே வேகமாக வரும் வாகனங்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுப்பார்களா?
-பழனி, பாலக்கோடு, தர்மபுரி.