திருவாரூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடைக்கு வெள்ளை கோடுகள் தேவை
பெருகவாழ்ந்தான், திருவாரூர்
தெரிவித்தவர்: செந்தில்குமார்
திருவாரூர் மாவட்டம் முத்துப்பேட்டை தாலுகா கோட்டூர் ஒன்றியம் பெருகவாழ்ந்தான் பகுதி கடை தெருவில் அண்ணா சிலை உள்ளது. இதன் அருகே வேகத்தடை ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. இந்த வேகத்தடையில் வெள்ளை கோடுகள் இல்லை. இதனால் வேகத்தடை இருப்பது தெரியாமல் வாகன ஓட்டிகள் நிலை தடுமாறி கீழே விழுந்துவிடுகின்றனர். எனவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் வாகன ஓட்டிகள் நலன் கருதி வேகத்தடையில் வெள்ளை கோடு வரை நடவடிக்கை எடுக்க வேண்டும்.