புதுக்கோட்டை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
இயக்கப்படாத அரசு பஸ்களால் மக்கள் அவதி
அறந்தாங்கி, புதுக்கோட்டை
தெரிவித்தவர்: பயணிகள்
புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியில் இருந்து அமர சிம்மேந்திரபுரம் வழியாக ரெட்டை வயல் செல்லும் 3-ம், 10-ம் நம்பர் அரசு பஸ்கள் தமிழக முதல்-அமைச்சர் அறிவித்த பெண்கள் செல்லும் இலவச பஸ்களாக இருந்து வருவதால் மதிய நேரம் உள்ளிட்ட பல நேரங்களில் இப்பஸ்கள் வருவதில்லை. இதனால் இப்பகுதியில் உள்ள ஏழை-எளிய கூலித் தொழிலாளர்கள், பொதுமக்கள் மிகுந்த சிரமப்பட்டு வருகின்றனர். தனியார் பஸ் வந்து சென்ற பிறகு அதன் பின் அரசு பஸ் வருகின்றது. இதனால் அரசு பஸ்சில் கூட்டம் குறைவாகவும், தனியார் பஸ்களில் கூட்டம் அதியமாகவும் காணப்படுகிறது. எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட போக்குவரத்துத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து காலை, மாலை, இரவு நேரங்களில் தவறாமல் அரசு பஸ் இயக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.