நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
வேகத்தடை அமைக்கலாமே!
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே உள்ள அப்பநாயக்கன்பட்டியில் இருந்து பொன்குறிச்சி வரை பைபாஸ் சாலை போடப்பட்டுள்ளது. இந்த பைபாஸ் சாலை ராசிபுரம்-திருச்செங்கோடு பிரதான சாலையில் பொன்குறிச்சி என்ற இடத்தில் இணைகிறது. இந்த பைபாஸ் சாலையில் வாகனங்கள் திரும்பும் போதும் அடிக்கடி விபத்துக்குள்ளாகின்றன. எனவே திருச்செங்கோடு-ராசிபுரம் சாலையில் பொன்குறிச்சியில் பைபாஸ் சாலை இணையும் இடத்தில் வேகத்தடை அமைக்க வேண்டும். மேலும் அந்த இடத்தில் தடுப்புகள் வைக்க வேண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
-பிரபு, நாமக்கல்.