திருவள்ளூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பயணிகள் வேண்டுகோள்
ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேடு, திருவள்ளூர்
தெரிவித்தவர்: சமூக ஆர்வலர்
திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பஸ் நிலையத்தில் இருந்து கோயம்பேடு நோக்கி புறப்படும் மாநகர பஸ்கள் உரிய நேரத்தில் இயக்கப்படுது இல்லை. பஸ் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் பஸ்கள் புறப்படுவது குறித்த அறிவிப்புகளும் வெளியிடப்படுவது இல்லை. ஒரே நேரத்தில் 5 பஸ்கள் நிறுத்தப்பட்டிருந்தாலும் பயணிகள் தேவை கருதி பஸ்கள் இயக்கப்படுவது இல்லை. குறிப்பாக காலை 8.30 மணியில் இருந்து 9.15 மணி வரை(வழித்தட எண்:77) பஸ்கள் புறப்படுவதே மிகவும் அரிதாக உள்ளது. இதுகுறித்து கேட்டால் டிரைவர்-கண்டக்டர் உரிய பதில் அளிப்பதில்லை. போக்குவரத்துத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா? இல்லை இந்த போக்கு தொடருமா?