- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
கருவேல மரங்கள் அகற்றப்படுமா?
அரியலூர் மாவட்டம், ரெட்டிபாளையம் கிராம ஊராட்சிக்கு உட்பட்டது முனியங்குறிச்சி, சேலத்தார்காடு, மு.புத்தூர் கிராமங்கள். இந்த கிராமங்களின் முதன்மை சாலையின் இருபுறமும் போக்குவரத்திற்கு இடையூறாக அதிகளவில் கருவேல முட்கள் வளர்ந்து சாலையில் உள்ள வெள்ளை நிற பட்டைகளை மறைத்தும், சாலையில் பாதியளவு வளர்ந்துள்ளது. மு.புத்தூர் கிராமத்திலிருந்து அரியலூருக்கு சுண்ணாம்புக்கல் ஏற்றி செல்லும் டிப்பர் லாரிகள் தாறுமாறாக செல்வதால் இவ்வழியே இரு சக்கர வாகனத்தில் செல்லும் பொதுமக்கள் லாரிகளுக்கு வழி விட்டு ஒதுங்கி நிற்கும்போது கருவேல முட்கள் பொதுமக்களின் கண்களை பதம் பார்த்து விடுகிறது. சில நேரங்களில் விபத்துக்களும் ஏற்பட்டு வருகிறது. மேலும் எதிரே வரும் வாகனங்களை கண்டறிய முடியாமல் இரு சக்கர வாகன ஓட்டிகள் மிகவும் தவித்து வருகின்றனர். எனவே இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறோம்.