இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ் வசதி வேண்டும்
இராமநாதபுரம், இராமநாதபுரம்
தெரிவித்தவர்: அஸ்மாபாக் அன்வர்தீன்
ராமேசுவரத்தில் இருந்து ராமநாதபுரம் வழியாக ஊட்டி வரை இயக்கப்பட்ட அரசு பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தி வைக்கப்பட்டு பின்னர் மீண்டும் தொடங்கிய போது கோயம்புத்தூர் வரை மட்டுமே இயக்கப்படுவதால் ராமேசுவரத்தில் இருந்து ஊட்டி செல்லும் பயணிகள் சிரமப்படுகின்றனர். தற்போதைய கோடை காலத்தில் ஊட்டி வரை பஸ் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.