திருப்பூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பெயர் பலகை சேதம்
லட்சுமி நகர்., திருப்பூர்
தெரிவித்தவர்: -அபர்ணா,
பெயர் பலகை சேதம்
திருப்பூர் குமரன் சிலை அருகே ஜெய்வாபாய் பள்ளி ரோட்டில் பெயர் பலகை வைக்கப்பட்டுள்ளது. தற்போது இந்த பலகையின் ஒரு பகுதி கனரக வாகனம் மோதியதில் சேதமடைந்து காணப்படுகிறது. இந்த பலகை வாகனப்போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படும் வகையில் இருப்பதால் கனரக வாகனங்கள் இதில் மோதும் வாய்ப்பு உள்ளது. எனவே, சேதமடைந்த நிலையில் உள்ள பெயர் பலகையை சீரமைக்கவும், போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படாத வகையில் இந்த பலகையை மாற்றியமைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படுமா?
-அபர்ணா,லட்சுமி நகர்.





