நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பெயர் பலகை அமைக்கலாமே!
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: விஜிபிரதீப்
நாமக்கல் நகருக்கு பல்வேறு மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வந்து செல்கின்றனர். ஆனால் ஊர் வழி, பெயர் பலகை சில இடங்களில் இல்லாமலும், சிறியதாகவும் உள்ளது. இதனால் புதிதாக வருபவர்கள் வழி தெரியாமல் அவதிப்படுகின்றனர். குறிப்பாக பரமத்தி சாலையில் பெண்கள் பள்ளி, கோட்டை சாலை பிரிவு, உழவர் சந்தை, நல்லிபாளையம் பொய்யேரி கரை சாலை சந்திப்பு, போதுபட்டி சாலை, பொய்யேரி கரை சாலை சந்திப்பு, நல்லிபாளையம் புறவழிச்சாலை போன்ற முக்கிய இடங்களில் பெயர் பலகை தமிழில் அமைத்து தர சம்மந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.