சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
அரசு டவுன் பஸ்கள் நின்று செல்லுமா?
அண்ணா பூங்கா, சேலம்-வடக்கு
தெரிவித்தவர்:
சேலம் சங்கர் நகர் பகுதியில் அரசு ஆதிதிராவிடர் மாணவிகள் விடுதி உள்ளது. இதில் ஏராளமான மாணவிகள் தங்கி சேலம் கோட்டை பெண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு அரசு பள்ளிகளில் கல்வி பயின்று வருகின்றனர். இவர்கள் தினமும் காலையில் அண்ணா பூங்கா பஸ்நிறுத்தம் வந்து அரசு டவுன் பஸ்களில் ஏறி பள்ளிக்கு செல்வது வழக்கம். இந்த நிலையில் சமீபகாலமாக அரசு டவுன் பஸ்கள் அண்ணா பூங்கா பஸ் நிறுத்தத்தில் நிற்காமல் செல்வதாகவும், இதனால் பள்ளிக்கு செல்ல மிகவும் சிரமமாக இருப்பதாகவும் மாணவிகள் புகார் தெரிவித்து உள்ளனர். எனவே அரசு டவுன் பஸ்கள் சேலம் அண்ணா பூங்கா பஸ் நிறுத்தத்தில் நின்று பள்ளி மாணவிகளை ஏற்றிச்செல்ல வேண்டும் என்று மாணவிகள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.