தேனி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
அரசு பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
வருசநாடு, ஆண்டிப்பட்டி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
தேனியில் இருந்து வருசநாடுக்கு தினமும் இரவு 9 மணிக்கு மேல் 2 அரசு பஸ்கள் இயக்கப்பட்டன. ஆனால் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு இந்த 2 பஸ்களும் நிறுத்தப்பட்டுவிட்டன. இதனால் வெளியூர்களில் இருந்து வருசநாடு கிராமத்துக்கு வருபவர்கள் தேனி பஸ் நிலையத்தில் பல மணி நேரம் பஸ்சுக்காக காத்திருக்கும் நிலை உள்ளது. எனவே நிறுத்தப்பட்ட 2 பஸ்களையும் மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?.