அரியலூர்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பாலம் அமைக்கப்படுமா?
சுத்தமல்லி, அரியலூர்
தெரிவித்தவர்: ஆனந்த்
அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் வட்டம், சுத்தமல்லி கிராமத்தில் இருந்து வளவெட்டிகுப்பம் செல்லும் சாலையில் பெரிய ஓடை உள்ளது. இந்த ஓடை வழியாக சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு வளவெட்டிக்குப்பம், வடகடல், குடிகாடு போன்ற கிராமங்களில் இருந்து மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்கின்றனர். மேலும் உடையார் பாளையம், ஜெயங்கொண்டம் போன்ற ஊர்களுக்கு செல்ல இந்த சாலை முக்கிய போக்குவரத்து சாலையாக உள்ளது. மழைக்காலங்களில் இந்த பெரிய ஓடையில் தண்ணீர் அதிகமாக வருவதால் பள்ளிக்கு செல்வோர் மற்றும் சுத்தமல்லி அரசு மேல்நிலைப்பள்ளிக்கு செல்லும் ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் 5 கிலோ மீட்டர் சுற்றி செல்கின்றனர். எனவே பெரிய ஓடையில் பாலம் அமைத்து தர இது குறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடைவடிக்கை மேற்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறோம்.