நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
மீண்டும் பஸ் இயக்கப்படுமா ?
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சுரேஷ்
நாமக்கல் மாவட்டம் எலச்சிபாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் கருமாகவுண்டம்பாளையம் பகுதியில் இருந்து அதிக அளவில் மாணவர்கள் வந்து படித்து வருகின்றனர். இவர்களுக்காக கடந்த 20 ஆண்டுகளாக டவுன் பஸ் இயக்கப்பட்டு வந்தது. இந்த டவுன் பஸ் கொரோனா காலத்தில் நிறுத்தப்பட்டது. தற்போது மீண்டும் இயக்கப்படாமல் இருந்து வருகிறது. இதனால் பள்ளி மாணவர்கள், விவசாயிகள், பொதுமக்கள் என அனைவரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே நிறுத்தப்பட்ட அந்த டவுன் பஸ்சை மீண்டும் இயக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.