நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
பஸ்கள் நின்று செல்ல வேண்டும்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: Mr.Nagarajan
ராசிபுரம்-திருச்செங்கோடு சாலையில் உள்ள பாலப்பாளையம், தோனமேடு, குருக்கபுரம் போன்ற இடங்களில் பஸ் நிறுத்தம் இருந்தும் கள்ளக்குறிச்சி, ஆத்தூர், ராசிபுரம் போன்ற ஊர்களில் இருந்து திருச்செங்கோடு, ஈரோடு, கோவை ஆகிய வெளியூர்களுக்கு செல்லும் அரசு பஸ்கள் பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதில்லை. இதனால் பயணிகள் சிரமத்திற்கு உள்ளாகிறார்கள். எனவே இந்த ஊர்களில் அரசு பஸ்கள் நின்று பயணிகளை ஏற்றி இறக்கி செல்வதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?
-ரமேஷ், ராசிபுரம், நாமக்கல்.