சேலம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
சிக்னல் விளக்கு அவசியம்
ஓமலூர், டால்மியா போர்டு, சேலம்-மேற்கு
தெரிவித்தவர்: அருணா
சேலம் மாவட்டம் ஓமலூர் தேசிய நெடுஞ்சாலையில் டால்மியா போர்டு பகுதியில் சிக்னல் விளக்கு இல்லை. இதனால் அங்கு போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இதனால் அடிக்கடி விபத்து ஏற்படும் சூழ்நிலை உறுவாகிறது. மேலும் சிக்னல் விளக்கு இல்லாததால் வாகனங்கள் வேகமாக செல்வதால் மற்ற வாகன ஓட்டிகள் அச்சத்துடனே செல்ல வேண்டிய நிலைய உள்ளது. எனவே பொதுமக்கள் நலன் கருதி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அங்கு சிக்னல் விளக்கு அமைத்து போக்குவரத்து போலீசாரை நியமிக்க வேண்டும்.