தருமபுரி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
ஆக்கிரமிக்கப்பட்ட பஸ் நிலையம்
தருமபுரி, தருமபுரி
தெரிவித்தவர்: Mr.Nagarajan
தர்மபுரி மாவட்டம் அரூர் பஸ் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு ஆக்கிரமிப்பை அகற்றி புதிதாக சாக்கடை கால்வாய் அமைத்து தார் சாலை போடப்பட்டது. பஸ் நிலையத்தில் உள்ள கடையின் உரிமையாளர்கள் சிலர் தார்சாலை வரை ஆக்கிரமிப்பு செய்து கடைளை நீடிப்பு செய்துள்ளனர். இதனால் பொதுமக்கள் சாலையின் நடுவில் நடந்து செல்லும் நிலையும் ரோட்டில் வாகனம் நிறுத்தப்படுவதால் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டு வருகிறது. மேலும் பஸ், மோட்டார் சைக்கிள் ஓட்டுபவர்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே சம்பந்தப்பட்ட நிர்வாகம் ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-கலைவாணன், அரூர், தர்மபுரி.