இராமநாதபுரம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
துண்டிக்கப்பட்ட போக்குவரத்து
வெங்கிட்டன்குறிச்சி, இராமநாதபுரம்
தெரிவித்தவர்: பழனி
ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடியில் இருந்து முத்துசெல்லாபுரம் வழியாக எஸ்.காவனூர் செல்லும் சாலையில் உள்ள வெங்கிட்டன்குறிச்சிவெங்கிட்டன்குறிச்சிகாண்மாய் கால்வாயில் அளவிற்கு அதிகமாக தண்ணீர் சென்றதால் பாலம் இடிந்து போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் எஸ்.காவனூர் மற்றும் அதனை சுற்றியுள்ள பொதுமக்கள் மற்றும் பள்ளி மாணவ- மாணவிகள் அனைவரும் பல கிலோமீட்டர் சுற்றிசெல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே இதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.