மயிலாடுதுறை
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
போக்குவரத்துக்கு இடையூறாக கருவேலமரங்கள்
சீர்காழி, மயிலாடுதுறை
தெரிவித்தவர்: செந்தில்குமார்
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே சட்டநாதபுரம் முதல் பூம்புகார் வரை சாலையோரத்தில் கருவேல மரங்கள் அதிகளவில் வளர்ந்துள்ளன. இவற்றின் கிளைகள் நன்கு வளர்ந்து போக்குவரத்துக்கு இடையூறாக சாலையை மறைத்தபடி இருக்கின்றன.இதன்காரணமாக வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர். குறிப்பாக இரவு நேரங்களில் வரும் வாகன ஓட்டிகளின் முகத்தை அடிக்கடி பதம்பார்த்து விடுகின்றன. மேலும், கருவேல மரங்கள் காடுபோல் காட்சி அளிப்பதால் அதிலிருந்து வெளியேறும் விஷப்பூச்சிகள் சாலையில் நடந்து செல்பவர்களை கடித்துவிடுகின்றன. இதனால் பொதுமக்கள் சாலையில் அச்சத்துடன் நடந்து சென்று வருகின்றனர். எனவே சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மேற்கண்ட பகுதியில் சாலையோரத்தில் வளர்ந்துள்ள கருவேல மரங்களை அகற்ற நடவடிக்கை எடுப்பார்களா?