மாவட்டம்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
22 Sep 2022 2:52 PM GMT
#16605
கூடுதல் பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
தெரிவித்தவர்: ராஜேந்திரன்
கூடுதல் பஸ்கள் மீண்டும் இயக்கப்படுமா?
திருப்பூர் சாமளாபுரம் பேரூராட்சிக்குட்பட்ட கள்ளப்பாளையம் மற்றும் செந்தேவிபாளையம் கிராமத்திற்கு அரசு போக்குவரத்து கிளையிலிருந்து 30 எம் என்ற பஸ் தினமும் 4 முறை இயக்கப்பட்டது. கடந்த 2 ஆண்டு கொேரானா பரவல் காரணமாக தற்பொழுது மாலை நேரம் மட்டும் வருகிறது. தினமும் 4 முறை இயக்க வேண்டும் என்பது அப்பகுதி பொது மக்களின் எதிர்பார்ப்பாகும். நகர பஸ்கள் ஓடாததால் சுமார் 3 கிலோ மீட்டர் நடந்து சென்று சோமனூர் பயணிக்க வேண்டிய நிலையில் உள்ளனர்.அவசரத்திற்கு ஆட்டோவை பிடித்தால் அதிக கட்டணம் கேட்கிறார்கள். சம்பந்தப்பட்ட போக்குவரத்து துறை அதிகாரிகள்கள்ளப்பாளையம் மற்றும் செந்தேவிபாளையத்திற்கு அதிக பஸ் இயக்க கேட்டுக்கொள்கிறோம்.
ராஜேந்திரன்,சாமளாபுரம்.
9786197689




