திருச்சிராப்பள்ளி
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
ஶ்ரீரங்கம், திருச்சிராப்பள்ளி
தெரிவித்தவர்: பொதுமக்கள்
திருச்சி மாவட்டம் ஶ்ரீரங்கம், உத்தமர்கோவில், திருவெள்ளரை, அன்பில் ஆகிய ஊர்களில் உள்ள பெருமாள் கோவில்கள் 108 திவ்ய தேசங்களில் ஒன்றானதாகும். இதில் ஶ்ரீரங்கத்திற்கு வந்து செல்லும் பக்தர்கள் அருகில் உள்ள மேற்கண்ட ஸ்தலங்களுக்கு செல்வதற்கு ஶ்ரீரங்கத்திலிருந்து பஸ் வசதி இல்லாமல் மிகவும் சிரமப்படுகின்றனர். எனவே ஶ்ரீரங்கத்திலிருந்து மற்ற ஸ்தலங்களுக்கு சென்று வருவதற்கும், திருச்சி சத்திரம் பஸ் நிலையத்திலிருந்து ஶ்ரீரங்கம் வழியாக சமயபுரத்திற்கும், மறுமார்க்கமாக சமயபுரத்திலிருந்து ஶ்ரீரங்கம் வழியாகவும் செல்வதற்கு நகரப்பேருந்து இயக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறோம்.




