ஈரோடு
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
தொகுதிகள்:
பஸ் வசதி வேண்டும்
கோபி, கோபிச்செட்டிப்பாளையம்
தெரிவித்தவர்: விகாசினி
கோபியில் இருந்து தினமும் ஏராளமானோா் காங்கேயத்துக்கு வேலைக்காகவும் மாணவ-மாணவிகள் பள்ளிக்கூடத்துக்கும் சென்று வருகிறாா்கள். ஆனால் காங்கேயம் செல்ல காலை ௭.௧௫ மணி அளவில் ஒரே ஒரு பஸ் மட்டும் இயக்கப்படுகிறது. அந்த பஸ்சும் மாலை நேரத்தில் இயக்கப்படுவதில்லை. இதனால் காங்கேயத்தில் இருந்து மாலை நேரத்தில் திருப்பூா் அல்லது பெருந்துறை அல்லது ஈரோடு வழியாக சுற்றி கோபி செல்லும் நிலை உள்ளது. இதன் காரணமாக பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் வேலைக்கு செல்பவா்கள் அவதிப்பட்டு வருகிறோம். உடனே காங்கேயத்தில் இருந்து கோபிக்கு மாலை ௬ மணி அளவில் பஸ் இயக்க அதிகாாிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.