நாமக்கல்
- அனைத்து மாவட்டங்கள்
- சென்னை
- செங்கல்பட்டு
- காஞ்சிபுரம்
- திருவள்ளூர்
- திருச்சிராப்பள்ளி
- அரியலூர்
- பெரம்பலூர்
- புதுக்கோட்டை
- கரூர்
- மதுரை
- இராமநாதபுரம்
- சிவகங்கை
- விருதுநகர்
- கோயம்புத்தூர்
- நீலகிரி
- திருப்பூர்
- ஈரோடு
- சேலம்
- கிருஷ்ணகிரி
- தருமபுரி
- நாமக்கல்
- திருநெல்வேலி
- தென்காசி
- தூத்துக்குடி
- கன்னியாகுமரி
- கடலூர்
- விழுப்புரம்
- கள்ளக்குறிச்சி
- திண்டுக்கல்
- தேனி
- தஞ்சாவூர்
- நாகப்பட்டினம்
- திருவாரூர்
- மயிலாடுதுறை
- வேலூர்
- திருப்பத்தூர்
- இராணிப்பேட்டை
- திருவண்ணாமலை
- புதுச்சேரி
- பெங்களூரு
போக்குவரத்து விதிமீறல்
நாமக்கல், நாமக்கல்
தெரிவித்தவர்: சீனிவாசன்
நாமக்கல் போலீஸ் நிலையம் எதிரில் திருச்சி சாலை மற்றும் துறையூர் சாலை சந்திக்கும் இடத்தில் அடிக்கடி போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வந்தது. எனவே போலீசார் சமீபத்தில் அங்கு சிக்னல் அமைத்தனர். இந்த சிக்னலை பெரும்பாலான வாகன ஓட்டிகள் கடைபிடிப்பது இல்லை. எனவே சிக்னல் வைத்தும் பயன் இல்லாத நிலை உள்ளது. ஆதலால் சிக்னலில் நிற்காமல் போக்குவரத்து விதிமுறைகளை மீறி செல்லும் வாகன ஓட்டிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-சீனிவாசன், நாமக்கல்.